மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என எதிர்ப்பார்ப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 1587
மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என எதிர்ப்பார்ப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநரிடமிருந்து நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்கள், பணியாளர்களுக்கான கொரோனா நல்வாழ்வு சிறப்பு முகாமை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் துவக்கி வைத்த அவர், கடந்த 3 வாரங்களாக தொற்று குறைந்து வருவதாகவும், கொரோனா தொற்று அதிகரிக்கும் போது இருந்த கவனம் தற்போதும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments