லடாக்கில் சீனா ராணுவ வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்

0 11021
லடாக்கில் சீனா ராணுவ வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்

லடாக்கில் சீன ராணுவ வீரர் ஒருவரை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது. கவனக்குறைவாகன அவர் இந்திய எல்லைக்குள் நுழைந்ததால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. வழக்கமான உரிய நடைமுறைக்குப் பின்னர் அவர் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சீன வீரருக்கு உணவு, உடை, மற்றும் ஆக்சிஜன் வழங்கி இந்திய ராணுவம் உதவி செய்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments