கொரோனா காலகட்டத்திற்குப் பிறகான முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி, வங்க தேசம் செல்வார் என தகவல்
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகான முதலாவது வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி, வங்க தேசத்திற்கு செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற மார்ச் மாதம் 26 ஆம் தேதி டாக்காவில், அந்நாட்டின் சுதந்திர பொன்விழா கொண்டாடப்பட உள்ளது.அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளவிடுத்த அழைப்பை மோடி ஏற்றுக் கொண்டுள்ளார்.
மோடி கடைசி வெளிநாட்டுப் பயணமாக கடந்த ஆண்டு நவம்பரில் பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Prime Minister Sheikh Hasina will hold a virtual meeting with her Indian counterpart Narendra Modi in mid-December. The meeting is likely to be held on Dec 16 or 17, Foreign Minister AK Abdul Momen said: Bangladesh media (file photo) pic.twitter.com/oYR41fG6aH
— ANI (@ANI) October 19, 2020
Comments