கொல்கத்தாவில் உள்ள ரெஸ்டாரெண்டுக்கு உணவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு வாய் பகுதியில் ஜிப் கொண்டு தைக்கப்பட்ட புதிய வகை முகக்கவசம் விநியோகம்

0 2757
கொல்கத்தாவில் உள்ள ரெஸ்டாரெண்டுக்கு உணவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு வாய் பகுதியில் ஜிப் கொண்டு தைக்கப்பட்ட புதிய வகை முகக்கவசம் விநியோகம்

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ரெஸ்டாரெண்டுக்கு உணவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு வாய் பகுதியில் ஜிப் கொண்டு தைக்கப்பட்ட புதிய வகை முகக்கவசம் அளிக்கப்படுகிறது.

உணவருந்தும்போது முகக்கவசத்தை வாடிக்கையாளர் கழற்றும் நிலை இருப்பதை கருத்தில் கொண்டு, கொல்கத்தாவிலுள்ள ரெஸ்டாரென்ட் சார்பாக அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வாய் பகுதியில் ஜிப் கொண்டு தைக்கப்பட்ட முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் அங்கு வருவோர் முகக்கவசத்தை கழற்றாமல் ஜிப்பை மட்டும் திறந்து உணவருந்தி செல்கின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments