அமைதி உடன்பாட்டை முறைப்படுத்தும் முயற்சியில் இஸ்ரேல், பக்ரைன், UAE
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய அரேபு எமிரேட்ஸ் மற்றும் பக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் தூதுக்குழு புறப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை தொடர்ந்து கடந்த மாதம் 15 ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முயற்சியில், இஸ்ரேலும் பஹ்ரைனும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த நிலையில், 3 நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை முறைப்படுத்தவும், வளைகுடா ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்தவும் அமெரிக்க கருவுல செயலாளர் ஸ்டீவ் முனுச்சின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Comments