ஜோ பிடன் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால், இந்தியாவுக்கு எதிரானவர் - டொனால்டு ட்ரம்ப் ஜூனியர்

0 1781
ஜோ பிடன் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால், இந்தியாவுக்கு எதிரானவர் - டொனால்டு ட்ரம்ப் ஜூனியர்

ஜோ பிடன் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால், இந்தியாவுக்கு எதிரானவர் என அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகன் விமர்சித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் எழுதிய புத்தகத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நியூயார்க்கில் நடைபெற்றது.

அதில் உரையாற்றும் போது, ஜோ பிடனின் மகனும் தொழிலதிபருமான ஹண்டர் பிடனுக்கு இந்திய மதிப்பில் 11 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்து, அவரது குடும்பத்தை விலைக்கு வாங்கி தங்களுக்கு ஆதரவாளராக மாற்ற சீனா முயற்சிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments