காஞ்சிபுரம் அருகே தி.மு.க பிரமுகர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு.. மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவர்
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
ஜீயர்கள் திவ்ய பிரபந்த மந்திரங்கள் பாடி, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி பூதேவி சமதே மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்று ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், ஒரு கோடியே 22 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர். நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று இரவு மலையப்பசுவாமி சர்வ பூபால வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
Comments