6 மாதமாக கொலை மிரட்டல் வருவதாக அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

0 4132
6 மாதமாக கொலை மிரட்டல் வருவதாக அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

கடந்த 6 மாதமாக கொலை மிரட்டல் வருவதாக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments