உ.பி, பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் , சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் பள்ளிக்கு வரலாம் என்று அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
எந்த ஒரு மாணவரும் பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், கோவிட் 19 நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
ஒருநாள் விட்டு ஒருநாள் இயங்கும் என்றும், நாளொன்றுக்கு 3 மணி நேரம் மட்டுமே பள்ளிகள் செயல்படும் எனவும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
Gorakhpur: Schools across the state re-open after 7 months, following strict #COVID19 guidelines.
— ANI UP (@ANINewsUP) October 19, 2020
Visuals from Little Flower School students attending classes while maintaining social distancing #UttarPradesh pic.twitter.com/2epJ7GBgtF
Ghaziabad: Schools, except those in containment zones, reopen for students of Class 9th-12th, following #COVID19 norms
— ANI UP (@ANINewsUP) October 19, 2020
"Students, whose parents gave written consent, were permitted entry. We aren't allowing more than 20 students in a class," says P S Ganesh, a pvt school Manager pic.twitter.com/ipxCQhEWLA
Comments