ஆஸ்திரேலியா 30 ஆண்டுகளில் பவளப்பாறைகளில் பாதியை இழந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்

0 1296
ஆஸ்திரேலியா 30 ஆண்டுகளில் பவளப்பாறைகளில் பாதியை இழந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்

ஆஸ்திரேலியாவின் சிறப்புகளில் ஒன்றான பவளத்திட்டு, கடந்த 30 ஆண்டுகளில் தனது பவளப்பாறைகளில் பாதியை இழந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டின் வடகிழக்கு கடலில் சுமார் 2 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவி உள்ள கிரேட் பேரியர் ரீஃப் எனப்படும் பவளத்திட்டு, பசுமை இல்ல வாயு, புவி வெப்பமடைதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1995 மற்றும் 2017 ஆம் ஆண்டு வரையிலான ஆய்வில், பவளப்பாறைகளின் அளவு மற்றும் மீள்வினை செயல்பாடு வெகுவாக குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments