சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இதுவரை 3,504 பேர் பலி

0 2010
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் 1 லட்சத்து 88 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் 1 லட்சத்து 88 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அதில், 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் குணமடைந்த நிலையில், 12ஆயிரத்து 907பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,504 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக அண்ணா நகர் மண்டலத்தில் 394 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அண்மைக் காலமாக சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுவது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 61.25 சதவீதம் பேரும், பெண்கள் 38.75 சதவீதம் பேரும் ஆவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments