மால்டாவில் மத்திய தரைக்கடலை வலம் வரும் படகுப் போட்டி: ஒன்றை ஒன்று முந்தி சீறிப்பாய்ந்த படகுகள்
ஐரோப்ப நாடுகளில் ஒன்றான மால்டாவில் பாரம்பரியமிக்க, மத்திய தரைக்கடலை வலம் வரும் படகு போட்டி தொடங்கியுள்ளது.
50 படகுகள் பங்கேற்றுள்ள இப்போட்டி பீரங்கி குண்டு முழங்க தொடங்கியது.
சீறிப்பாய்ந்த படகுகள், ஒன்றை ஒன்று முந்திச் சென்றன. 1,122 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு, மத்திய தரைக்கடலை வட்ட வடிவமாக சுற்றிவந்த பிறகு இப்போட்டி நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments