உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா தொடக்கம்: முதலமைச்சர் எடியூரப்பா, அமைச்சர்கள் பங்கேற்பு

0 2046
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா தொடக்கம்: முதலமைச்சர் எடியூரப்பா, அமைச்சர்கள் பங்கேற்பு

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா தொடங்கியது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடக்க விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் , தசரா திருவிழாவை தொடங்கி வைத்தார். 

தொடக்க விழாவில் கர்நாடகா முதல் அமைச்சர் எடியூரப்பா,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் 5 யானைகளை கொண்டு மைசூரு அரண்மனை வளாகத்தில் நடைபெறும் எனவும்,  சாமுண்டி அம்மன் மலைக்கு வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments