பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் அணிந்த பிளேசர் குறித்த சர்ச்சை: சன்னா மரினை ஆதரிக்கும் ஏராளமான பெண்கள்
பின்லாந்து நாட்டின் பிரதமரான 34 வயது இளம் பெண் சன்னா மரின் உள்ளாடை அணியாமல் பிளேசர் மட்டும் அணிந்து புகைப்படம் வெளியிட்டது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் இணையதளத்தில் ஹேஷ்டேக்கை உருவாக்கி சன்னா மரினை ஆதரித்து ஏராளமான பெண்கள் அதே போல் ஆடையை அணிந்து படங்களை வெளியிட்டனர்.
பிரபல பத்திரிகைக்கு போஸ் கொடுத்த சன்னா மரீன் அணிந்த பிளேசர் அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியானதல்ல என்று ஆட்சேபம் தெரிவித்தவர்கள், இதனால் வாயடைத்துப் போயினர்
Comments