பக்கவாட்டில் குதித்து புஷ் அப் எடுப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்

0 1167
பக்கவாட்டில் குதித்து புஷ் அப் எடுப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்

சவூதி அரேபியாவைச் சேர்ந்த Suliman Abdeljwaad என்பவர் தரையில் கைகளை ஊன்றிய படி பக்கவாட்டில் தாவி தாவி குதித்து ஒரு நிமிடத்தில் 40முறை புஷ் அப் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

Dammam நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த Walid Yari என்பவர் ஒரு நிமிடத்தில் 33முறை பக்கவாட்டில் குதித்து புஷ் அப் செய்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments