மசாஜ் மையம், மதுபானக்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் மீண்டும் ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரயில் அடுத்த ஆண்டு முதல் இயக்கம்

0 4200
மசாஜ் மையம், மதுபானக்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் மீண்டும் ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரயில் அடுத்த ஆண்டு முதல் இயக்கம்

மசாஜ் மையம் மற்றும் மதுபானக்கூட வசதிகளுடன் மீண்டும் ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரயில் வருகிற ஜனவரி மாதம் இயக்கப்படுகிறது.

பெங்களூருவில் இருந்து புறப்படும் இந்த ரயில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களுக்கு இயக்கப்படுகிறது. பிரைடு ஆப் கர்நாடகா’ என்ற பெயரில் 6 இரவுகள் கொண்ட 7 நாள் பயணமாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.

தற்போது ஐஆர்சிடிசியால் இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் மசாஜ் மையம், மதுபானக்கூடம், நவீன உணவுக் கூடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments