ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் - பரூக் அப்துல்லா
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் 370வது பிரிவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட மக்கள் கூட்டணியை உருவாக்கி இருப்பதாக காஷ்மீர் முன்னாள் முதமைச்சர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் காஷ்மீரின் அனைத்து கட்சிகளின் தலைவர்களும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்ட 370வது பிரிவு குறித்து விவாதித்தனர்.
Comments