அமெரிக்காவில் நடைபெற்ற அதிக எடை கொண்ட போட்டியில், 2350 பவுண்டு எடை கொண்ட பூசணிக்காய் முதல் பரிசை தட்டிச் சென்றது

0 1264
அமெரிக்காவில் நடைபெற்ற அதிக எடை கொண்ட போட்டியில், 2350 பவுண்டு எடை கொண்ட பூசணிக்காய் முதல் பரிசை தட்டிச் சென்றது

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதியில் நடைபெற்ற அதிக எடை கொண்ட போட்டியில் 2350 பவுண்டு எடை கொண்ட பூசணிக்காய் முதல் பரிசை வென்றது.

Minnesota மாகாணத்தை சேர்ந்த Travis Gienger என்ற விவசாயி இதனை வளர்த்துள்ளார். போட்டியில் முதல் பரிசு வென்ற இதற்கு The Tiger King என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இவர் 16ஆயிரத்து 450அமெரிக்க டாலரையும் வீட்டிற்கு எடுத்து சென்றார். 2,624 பவுண்டு எடை கொண்ட பூசணிக்காய் தான் தற்போது உலக சாதனையாக இருந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments