போதைப் பொருள் அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனை: 2.4 கோடி ரூபாய் மதிப்புடைய 1.2 கிலோ ஹெராயின் பறிமுதல்

0 1189
போதைப் பொருள் அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனை: 2.4 கோடி ரூபாய் மதிப்புடைய 1.2 கிலோ ஹெராயின் பறிமுதல்

போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நாடு தழுவிய அளவில் சோதனை மேற்கொண்டனர்.

போதைப் பொருள் விநியோகிப்பவர்களின் மையமாக மும்பை நகரம் விளங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பையில் உள்ள தாராவி பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது முக்கிய கடத்தல் புள்ளி ஒருவன் கைது செய்யப்பட்டான்.

அவனிடமிருந்து இரண்டரை கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருள் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் மும்பையின் பல இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments