கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோருக்கு ஜாமீன் மறுப்பு

0 1270
கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோருக்கு ஜாமீன் மறுப்பு

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் கைதான ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் உள்ளிட்டோருக்கு ஜாமீன் மறுத்த கொச்சி நீதிமன்றம் இவ்வழக்கில் பத்து பேருக்கு மட்டும் ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.

இதையடுத்து ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்கக் கடத்தல் கும்பலுக்கும் தாவூத் இப்ராகிமுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய தேசியப் புலனயாய்வு முகமை அதிகாரிகள் கடத்தலில் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கும் தேச துரோக செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments