ஏ.பி.ஜே. அப்துல்காலமின் 89வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர், குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை

0 1504
குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்காலமின் 89வது பிறந்தநாளையொட்டி, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்காலமின் 89வது பிறந்தநாளையொட்டி, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடம் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதையடுத்து வளாகத்தை சுற்றி 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார்.

முன்னதாக கலாம் அறக்கட்டளை சார்பில், புவிப்பரப்பில் அமைதியான உலகைப் படைக்க இணைந்து செயல்படுதல் என்ற தலைப்பில் காணொலிக் காட்சி மூலம் நடந்த கருத்தரங்கில் புத்த மதகுரு தலாய் லாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments