போதைப்பொருள் வழக்கு, நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் பெங்களூரு போலீசார் அதிரடி சோதனை

0 1885
கன்னட திரையுலகம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில், நடிகர் விவேக் ஓபராயின் மும்பை வீட்டில் பெங்களூரு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

கன்னட திரையுலகம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில், நடிகர் விவேக் ஓபராயின் மும்பை வீட்டில் பெங்களூரு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகனும், விவேக் ஓபராயின் நெருங்கிய உறவினருமான ஆதித்ய ஆல்வாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

தலைமறைவான அவர் மும்பையில் விவேக் ஓபராயின் வீட்டில் மறைந்திருக்கலாம் என அப்போது கிடைத்த தகவலின் பேரில் அவரது வீட்டில், மும்பை போலீசார் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments