தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ராணி சுதிதா மற்றும் இளவரசர் வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்

0 1113
தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ராணி சுதிதா மற்றும் இளவரசர் வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்

தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தில், ராணி சுதிதா மற்றும் இளவரசர் தீபாங்கோர்னின் வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

கடந்த ஆண்டு தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரதமர் பிரயுத் சானோச்சாவை பதவி நீக்கவும் மன்னர் மகா வஜிரலோங்க்கோர்னின் அதிகாரங்களை குறைக்கவும் வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 5 பேருக்கு மேல் கூட தடை விதித்து அரசு பிறப்பித்த அவரச நிலையை கண்டித்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments