முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 89வது பிறந்தநாள் விழா - தேசிய நினைவகத்தில் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை

0 791
தேசிய நினைவகத்தில் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 89ஆவது பிறந்தநாளையொட்டி பேக்கரும்புவில் அமைந்துள்ள தேசிய நினைவகத்தில் இன்று காலை 10 மணிக்கு அவரது குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை செய்கின்றனர்.

1931 அக்டோபர் 15ல் ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல்கலாம், இந்தியாவின் விஞ்ஞானியாக, அக்னி நாயகனாக உருவாகி 11வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நினைவிடம் மூடப்பட்ட நிலையில் இன்று பிறந்தநாளிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments