சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஆயுதங்கள் கடத்தலைத் தடுக்க ஐநா.சபை கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

0 908
சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஆயுதங்கள் கடத்தலைத் தடுக்க ஐநா.சபை கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஆயுதங்கள் கடத்தலைத் தடுக்க வேண்டும் என்று ஐநா.சபை கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஜெனிவாவில் ஐநா.சபையின் 75 ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற ஆயுதக் குறைப்பு தொடர்பான முதல் கமிட்டி கூட்டத்தில் இந்தியா தனது குரலை உரத்து எழுப்பியுள்ளது.

இந்தியா அணு ஆயுத நாடாக இருப்பினும் அணு ஆயுதம் தொடர்பான சர்வதேச விதிகளை மதித்து பொறுப்புடன் நடப்பதாகவும் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை அளித்து அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாடுகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments