கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் நக்சலைட்டுகளுக்கு எதிராக போலீசார் ஆபரேஷன் ரேஞ்சர் என்ற அதிரடி சோதனை
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் நக்சலைட்டுகளுக்கு எதிராக ஆபரேஷன் ரேஞ்சர் என்ற அதிரடி சோதனையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
நக்சலைட்டுகளின் சுமார் 500 மறைவிடங்களைக் குறிவைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக திருச்சூர் டிஐஜி சுரேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நேற்றும் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு ஏராளமான ஆயுதங்களை போலீசார் பறிமுதல்செய்துள்ளனர்.
Comments