சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம்சிங்கிற்கு கொரோனா பாதிப்பு

0 1549
சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம்சிங்கிற்கு கொரோனா பாதிப்பு

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இப்போது கொரோனா அறிகுறிகள் இல்லை என்று சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது..

அவர் உடல் நிலை நலமாக இருப்பதாவும் அவர் மகன் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

முலாயம் சிங் யாதவின் மனைவிக்கும் கொரோனா தொற்று பரவியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இருவருக்கும் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments