கொரோனா விதிமுறை மீறல் - சென்னையில் ரூ.2.65 கோடி அபராதம் வசூல்
சென்னையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து 2.65 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனை மீறியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித் துள்ளார்.
Comments