வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்டளை

0 1373
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டு உள்ளார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டு உள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் குடிநீரை தொடர்ந்து வழங்க வேண்டும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments