75 ரூபாய் நாணயத்தை நாளை மறுநாள் வெளியிடுகிறார் பிரதமர் மோடி

0 8408
75 ரூபாய் நாணயத்தை நாளை மறுநாள் வெளியிடுகிறார் பிரதமர் மோடி

75 ரூபாய் நாணயத்தை நாளை மறுநாள் பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில், ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடனான இந்தியாவின் உறவை சிறப்பிக்கும் வகையில் 75 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தை வருகிற 16 ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிடுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் வலுவூட்டப்பட்ட 8 பயிர்களின் 17 வகைகளையும் அன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments