தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

0 1895
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற சண்முகத்தின் பதவிக்காலம் இந்தாண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. 

கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசின் பணிகள் எதுவும் தடைபடக் கூடாது என்பதற்காக சண்முகத்தின்பதவிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.

தற் போது, அக்டோபர் மாதத்துடன் சண்முகத்தின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு, வருகிற ஜனவரி மாதம் வரை, பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments