சூரியனை விட பெரிய கோளை விழுங்கும் பிளாக் ஹோல்... பூமியில் இருந்து 21.5 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் நடந்த அரிய வானியல் நிகழ்வு
அண்ட வெளியில் உள்ள பிளாக் ஹோல் எனப்படும் கருப்பு துவாரம் ஒன்று சூரியனை விட பெரிதான கோள் ஒன்றை விழுங்கும் அரிய வானியல் நிகழ்வை விண்வெளி ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர். இந்த நிகழ்வுக்கு ஸ்பாகெட்டிபிகேஷன் என பெயரிட்டு விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
பூமியில் இருந்து 21.5 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வை European Southern Observatory-ன் Very Large Telescope வாயிலாக விஞ்ஞானிகள் படம் பிடித்து உலகிற்கு காட்டியுள்ளனர்.
Comments