24 மணி நேரத்தில் 2 கொரோனா தடுப்பூசி சோதனைகள் நிறுத்தி வைப்பு

0 3324
24 மணி நேரத்தில் 2 கொரோனா தடுப்பூசி சோதனைகள் நிறுத்தி வைப்பு

24 மணி நேரத்தில் இரண்டு முன்னணி கொரோனா தடுப்பூசி சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது அந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு பெரிய சவாலாக மாறி உள்ளது.

பகிரங்கமாக வெளியிட முடியாத பாதுகாப்பு காரணங்களால் மருத்துவமனை நோயாளிகளிடம் நடத்திய இறுதிக்கட்ட தடுப்பூசி சோதனையை நிறுத்திவைப்பதாக அமெரிக்க மருந்து நிறுவனமான எலி லில்லி அறிவித்துள்ளது.

சோதனையில் பங்கேற்ற மாணவர் ஒருவருக்கு ஏற்பட்ட எதிர்பாராத நலக்குறைவு காரணமாக 3 ஆம் கட்ட தடுப்பூசி சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மற்றோர் அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் அதற்கு ஒரு தினம் முன்னர் தெரிவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments