மிஷன் இம்பாசிபிள் 7 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு... நவம்பர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டம்

0 1404
மிஷன் இம்பாசிபிள் 7 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு... நவம்பர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டம்

ஹாலிவுட் ஆக்சன் நடிகர் டாம் க்ரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாசிபிள் படவரிசையின் ஏழாவது புதிய திரைப்படம் ரோம் நகரில் படமாக்கப்பட்டுள்ளது.

இத்தாலி தலைநகரில் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர், ரோம் நகர வீதிகளில் கார்கள் தீப்பொறி பறக்க சண்டைக்காட்சிகளில் நடித்துக் கொடுத்தார் டாம் க்ரூஸ்.

கொரோனா காலத்தில் படப்பிடிப்புகள் மிகவும் சவாலாகிவிட்ட நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து நவம்பரில் வெளியாக தயாராகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments