மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படாதது தொடர்பாக விளக்கம் கேட்டு பிளிப்கார்ட், பதஞ்சலி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

0 958
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படாதது தொடர்பாக விளக்கம் கேட்டு பிளிப்கார்ட், பதஞ்சலி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படாதது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, பிளிப்கார்ட், பதஞ்சலி ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, குறிப்பிட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்படாதது தொடர்பாக உரிய பதில் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனங்கள் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்றும், அவற்றின் செயல்பாடுகளை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பி, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments