அமெரிக்காவில் பார்வையாளர்களை கவர்ந்த சிறிய வகை தேவாங்கு குட்டிகள்

0 1201
அமெரிக்காவில் பார்வையாளர்களை கவர்ந்த சிறிய வகை தேவாங்கு குட்டிகள்

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் உள்ள ப்ரூக்ஃபீல்ட் மிருகக்காட்சி சாலையில், அரிய வகை தேவாங்கு குட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

வியட்நாமை பூர்வீகமாக கொண்ட சிறிய வகை தேவாங்குகள், காடுகள் அழிப்பு காரணமாக அழிவின் விளிம்பில் உள்ள விலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்த இரட்டை குட்டிகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments