இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பி.எம்.டபிள்யூ பைக்: மிஷன் இம்பாசிபிள் 7 படப்பிடிப்பில் டாம் குரூஸ் ஓட்டும் காட்சி

0 2605
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பி.எம்.டபிள்யூ பைக்: மிஷன் இம்பாசிபிள் 7 படப்பிடிப்பில் டாம் குரூஸ் ஓட்டும் காட்சி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிஎம்டபிஸ்யூ பைக்கை மிஷன் இம்பாசிபிள் 7 திரைப்படத்திற்காக ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் ஓட்டிச் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

சுமார் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக், இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஸ்டைலீசான பைக்கை இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற மிஷன் இம்பாசிபிள் 7 படப்பிடிப்பில், டாம் குரூஸ் பயன்படுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments