செப்டம்பரில் சில்லரை பணவீக்கம் 7.34 சதவிகிதமாக அதிகரிப்பு

0 1372
செப்டம்பரில் சில்லரை பணவீக்கம் 7.34 சதவிகிதமாக அதிகரிப்பு

கடந்த மாதம் சில்லரை பணவீக்கம் 7.34 சதவிகிதமாக அதிகரித்து காணப்பட்டதாக அரசு புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.

உணவு பொருட்களின் விலை உயர்வே பணவீக்க உயர்வுக்கும் காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் சில்லரை பணவீக்கம் 6.69 சதவிகிதமாக இருந்தது.

ஆகஸ்ட் மாதம் உணவு பொருட்கள் விலையில் 9.05 சதவிகித உயர்வு ஏற்பட்ட நிலையில், கடந்த மாதம் அது 10.68 சதவிகிதமாக அதிகரித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments