ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின், ஆய்வக பரிசோதனை நிறுத்தம்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின், ஆய்வக பரிசோதனை நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த தடுப்பூசி கொரோனாவிற்கு எதிராக சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலருக்கு ஏற்பட்ட விவரிக்க முடியா பக்க விளைவு காரணமாக, அதன் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஜான்ன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், தன்னார்வலருக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக, தரவுகள் கொண்டு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Johnson & Johnson said it had temporarily paused its COVID-19 vaccine candidate clinical trials due to an unexplained illness in a study participant, delaying one of the highest profile efforts to contain the global pandemic https://t.co/Yp5NHuS62t $JNJ pic.twitter.com/MgY06THKUA
— Reuters (@Reuters) October 13, 2020
Comments