வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை...! அவசர சட்டம் இன்று முதல் அமலாகிறது

0 2325
வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை...! அவசர சட்டம் இன்று முதல் அமலாகிறது

வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டம் இன்று முதல் அமலாகிறது.

37 வயது பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் அந்நாட்டின் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய அவசரச் சட்டத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து இந்த சட்ட மசோதாவுக்கு வங்கதேச அதிபர் அப்துல் ஹமித் ஒப்புதலுக்குப் பின் இன்று அமலாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments