உத்தரப்பிரதேசத்தில் சொத்துத் தகராறில் நடு ரோட்டில் தாக்கிக் கொண்ட சகோதரர்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபுரில் சொத்துத் தகராறில் 3 சகோதரர்களின் குடும்பத்தினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட காட்சி வைராகி வருகிறது.
அவர்களுக்கு சொந்தமான நிலத்தை பங்கு பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதல் மூண்டது.
சாலையின் நடுவே மட்பாண்டங்கள் உள்ளிட்டவற்றை எறிந்து ஒருவர், ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 குடும்பத்தை சேர்ந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments