ஹத்ராஸ் பாலியல்-படுகொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்: இளம்பெண் குடும்பத்தினர் கோரிக்கை

0 2121
ஹத்ராஸ் பாலியல்-படுகொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்: இளம்பெண் குடும்பத்தினர் கோரிக்கை

ஹத்ராஸ் பாலியல்-படுகொலை வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நடைபெற்ற விசாரணையில், சிபிஐ விசாரணையை ரகசியமாக வைக்க வேண்டும், வழக்கு முடியும் வரை பெண்ணின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே வழக்கு விசாரணை வரும் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments