ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட அரியவகை பிங்க் நிறத்திலான வைரம்

0 2160
ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட அரியவகை பிங்க் நிறத்திலான வைரம்

ரஷ்யாவில் கிடைத்துள்ள மிகவும் அரிதான பிங்க் நிறத்திலான வைரம் சீனாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

“தி ஸ்பிரிட் ஆப் தி ரோஸ்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஒவல் வடிவ வைரம் இது வரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களிலேயே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது.


14.83 கேரட் எடை கொண்ட இந்த வைரம் ஜெனிவாவில் நவம்பர் 11ஆம் தேதி ஏலத்திற்கு வருகின்றது.

அரிய வகையைச் சேர்ந்த வைரக்கல் 38 மில்லியன் டாலர் அளவிற்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments