வட கொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம்
வட கொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது, அங்குள்ள மே ஸ்டேடியத்தில், ”மாஸ் கேம்ஸ்” (Mass games) என்னும் பிரம்மாண்டமான விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன.
ஆயிரக்கணக்கான நடன கலைஞர்களும், ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுடனும் இந்த கொண்டாட்டம் களை கட்டியது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த விளையாட்டுக்களை பார்வையிட்டார்.
North Korean leader Kim Jong Un watched tens of thousands of dancers, gymnasts and other performers in a large-scale celebration on Sunday of the 75th anniversary of the founding of the ruling Workers’ Party https://t.co/MLySxsVIIX
— Reuters (@Reuters) October 12, 2020
Comments