அமெரிக்காவில் நடைபெற்ற என்பிஏ பேஸ்கட்பால் சாம்பியன்ஷிப் தொடரில் லாஸ் ஏஞ்சலஸ் லேக்கர்ஸ் வெற்றி

0 1138
அமெரிக்காவில் நடைபெற்ற என்பிஏ பேஸ்கட்பால் சாம்பியன்ஷிப் தொடரில் லாஸ் ஏஞ்சலஸ் லேக்கர்ஸ் வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற என்பிஏ பேஸ்கட்பால் சாம்பியன்ஷிப் தொடரில் லாஸ் ஏஞ்சலஸ் லேக்கர்ஸ் வெற்றி பெற்றதையடுத்து அந்த அணியின் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மியாமி ஹீட் அணியுடனான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம், 17வது முறையாக கோப்பையை கைப்பற்றி லேக்கர்ஸ் அணி சாதனை படைத்தது.

இதனையடுத்து, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் திரண்ட ரசிகர்கள், வாண வேடிக்கைகளை வெடித்தும், கார்களில் ஹாரன்களை இசைக்க விட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments