ஃபெராரி சொகுசு கார் மோதி, 50 வயது காவலாளி உயிரிழப்பு

0 1632
ஃபெராரி சொகுசு கார் மோதி, 50 வயது காவலாளி உயிரிழப்பு

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அதிவேகமாக சென்ற ஃபெராரி சொகுசு கார் மோதி, 50 வயது காவலாளி உயிரிழந்தார்.

மாதாபூரிலிருந்து ஜூபிலி ஹில்ஸ் (Jubilee Hills) நோக்கி நவீன்குமார் என்பவர் அதிவேகமாக ஓட்டிச் சென்ற ஃபெராரி கார், கட்டிட காவலாளியான யேசு பாபு மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், நவீன்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments