கர்நாடகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 வாரம் விடுமுறை - முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

0 5490
கர்நாடகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 வாரம் விடுமுறை - முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 3 வாரம் விடுமுறை அளித்து முதல் அமைச்சர் எடியூரப்பா அறிவித்து உள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை 3 வாரம் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான முறையான உத்தரவை பிறப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments