மெட்ரோ ரயில்களுக்கான பணிமனையை ஆரே பால் பண்ணை பகுதியில் இருந்து இடமாற்றம் - முதலமைச்சர் உத்தாவ் தாக்கரே

0 1370
மெட்ரோ ரயில்களுக்கான பணிமனையை ஆரே பால் பண்ணை பகுதியில் இருந்து இடமாற்றம் - முதலமைச்சர் உத்தாவ் தாக்கரே

முந்தைய பாஜக அரசின் திட்டமான மெட்ரோ ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையை ஆரே பால் பண்ணை பகுதியில் இருந்து கஞ்சுர் மார்க் பகுதிக்கு மாற்ற முதலமைச்சர் உத்தாவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

இதனால் ஆரே பகுதி மக்கள் உற்சாகமான மகிழ்ச்சியுடன் நடனம் ஆடினர்.

ஆரேவின் 800 ஏக்கர் வனப்பகுதியை அழித்து அப்பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களும் பொதுமக்களும் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

அவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு வழக்குகள் பதிவு செய்த நிலையில், அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றது மகாராஷ்ட்ர அரசு.

அரசின் இந்த முடிவை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments