சீனாவில் தேயிலை, செர்ரி பழங்கள் விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
சீனாவில் தேயிலை மற்றும் செர்ரி பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிழக்கு சீனாவில் உள்ள புஜியன் மாகாணத்தின் ஆங்சி பகுதியில் ஊலாங் (oolong) வகை தேயிலை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு புதிய அறுவடை நுட்பங்கள் மற்றும் சாதகமான காலநிலை காரணமாக கடந்த சீசனை விட 15 சதவீதம் விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதே போல், அன்ஹு பகுதியில் கார்னீலியன் (Cornelian) செர்ரி பழங்களின் விளைச்சலும் கணிசமாக உயர்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வழக்கத்தை விட அதிக வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
Comments