அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவித்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க்

0 1378
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவித்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க்

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பர்க், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் குறித்த போராட்டங்களால் உலகளாவிய கவனம் பெற்ற 17 வயது சிறுமியான தன்பர்க், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள இவர், சுற்றுச்சூழல் குறித்து கவலை கொள்ளும் அமெரிக்கர்கள் அனைவரும், ஜோ பைடனுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments